About Me

header ads

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு !

 


மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

WTI வகை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 77.804 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments