About Me

header ads

12GB RAM கொண்ட iPhone 17 - வெளியானது அறிவிப்பு!


ஆப்பிளின் (Apple) iPhone 16 தொலைபேசிகள்பற்றி ஏராளமான தகவல்கள் வெளியுள்ள நிலையில், அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் iPhone 17 தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தினை ஆப்பிள் வல்லுனரான Ming- Chi Kuo தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார்.

இந்தச் சீரிசில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாக இவை மிக மெல்லியதான அமைப்பைக் கொண்டு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments