About Me

header ads

தேரரிடம் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளை.


 கண்டி - ஹசலக்க பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றினுள் முகமூடி அணிந்து நுழைந்த மூவர் தேரரிடம் கத்தியை காட்டி மிரட்டி விகாரையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 




குறித்த விகாரையில் வசித்து வந்த தேரர் ஒருவர் 119 அவசர தொலைபேசி இலக்கத்த்திற்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.



இதன் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த விகாரைக்கு சென்ற விசாரணைகளை மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments