உலக வங்கியும் மற்றவர்களும் பணத்தைப் பயன்படுத்தி நமது நம்பிக்கை, கலாச்சாரம், கொள்கைகள் மற்றும் நமது இறையாண்மை ஆகியவற்றைக் கைவிடும்படி நம்மை வற்புறுத்தத் துணிவது கண்டனத்திற்கு உரியது.
அவர்கள் உண்மையில் அனைத்து ஆப்பிரிக்கர்களையும் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
ஓரினச்சேர்க்கைக்கு எதிராக உகாண்டா இயற்றிய. சட்டத்தை காரணம் காட்டி, உலக வங்கி உகாண்டாவிற்கு நிதியுதவியை நிறுத்திய பிறகு, உகாண்டாவின் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் தான் அவை.
பணமா கொள்கையா என்றால் நாங்கள் கொள்கையை தான் தேர்வு செய்வோம்
எங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்ட கொடுத்தால் நிதி கிடைக்கும் என்றால் அந்த நிதி எங்களுக்கு தேலையில்லை என உலக வங்கியின் முகத்தில் அறைந்திருக்கிறார் உகாண்டா அதிபர்
0 Comments