ஸ்வீடன் குர்ஆன் நகல் எரிப்பு போராட்டங்கள் உலெகெங்கும் ஸ்வீடனுக்கு எதிரான அதிர்வலைகளை உருவாக்கியதை தொடர்ந்து ஸ்வீடன் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குர்ஆன் நகல் எரிப்பு மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள் உலெகெங்கும் அதிவலைகளை உருவாக்கியுள்ளது போல் ஸ்வீடனிலும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகளை உருவாக்கியுள்ளது
இது அரசின் செயலல்ல, சில தனிநபர்களின் செயலாகும்
ஸ்வீடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான தேசம் என்ற மாய தோற்றத்தை இந்த நிகழ்வுகள் உருவாக்கியுள்ளது.
இது அபாயகரமானது உண்மை அல்ல.
நாங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கிறோம் இதுவே உண்மையாகும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்
0 Comments