About Me

header ads

வட்டி விகிதங்களை குறைக்க உத்தரவு.

 


உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு அமைய அனைத்து கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறு கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ அது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments