About Me

header ads

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம்.


 பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், டீசல் விலையில் திருத்தம்  செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments