நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ காத்தான்குடிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
சகவாழ்வு மன்றங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற அவர், இதன்போது காத்தான்குடி பள்ளிவாசலுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.
அங்குள்ள மக்கள உலமாக்கள், சமயத் தலைவர்கள் ஆகியோருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
0 Comments