About Me

header ads

ஜனாதிபதிக்கும் பெரமுன பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு.

 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments